ஸூரத்து அல்-இக்லாஸ் (Surah Al-Ikhlas)
ஸூரத்து அல்-இக்லாஸ் (Surah Al-Ikhlas)
قُلْ هُوَ ٱللَّهُ أَحَدٌۭ
ٱللَّهُ ٱلصَّمَدُ
لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
وَلَمْ يَكُن لَّهُۥ كُفُوًا أَحَدٌۭ
1.கூறுவீராக : அவன் அல்லாஹ் ஒருவனே.
2. அல்லாஹ் எவரிடத்திலும் தேவையற்றவர், அனைவருக்கும் தேவையானவர்
3. அவன் பிறக்கவில்லை, பிறப்பிக்கப்படவும் இல்லை.
4. அவனுக்கு சமமானவராக எவரும் இல்லை
இது ஒருமுறை ஓதினால், குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதி ஓதிய அதற்கு சமமான நன்மை கிடைக்கும். (ஹதீஸ்: புகாரி 5015, முஸ்லிம் 811)
(முழு ஹதீஸைப் பார்க்க: இங்கே கிளிக் செய்யவும்)
இது அல்லாஹ்வின் ஒருமை மற்றும் முழுமையான தனித்தன்மையை விளக்கும் மிகச் சிறந்த ஸூரா.
நபி ﷺ இதை தொடர்ந்து ஓதுவதற்கு விருப்பம் கொண்டார், ஏனெனில் இது அல்லாஹ்வை உண்மையாக உணர செய்துவிடும்.