Contact us
Contact us
எங்கள் நோக்கம்
இஸ்லாமிய வழிபாடுகள் மற்றும் நல்ல செயல்களை செய்யும் போது, அவற்றின் உண்மையான அர்த்தங்களைப் புரிந்துகொள்வது அவசியம். பலர் தொழுகை நடத்தும் போதும், குர்ஆனை ஓதும் போதும் , அல்லது இறை வழிபாடுகளை செய்யும் போதும், அவற்றின் அர்த்தங்களை முழுமையாக அறியாமல் செய்கிறார்கள். ஆனால், அந்த செயல்களின் உண்மையான பொருளை புரிந்து செயல்படும் போது, இறைநேசம் அதிகரித்து, ஈமான் (நம்பிக்கை) உறுதியடையும்.
இந்த இணையதளம், தொழுகை மட்டும் அல்லாது, அனைத்து இறை வழிபாடுகளும் அதன் பொருளை உணர்ந்து செய்ய உதவுவதற்காக தகவல்களை வழங்குகிறது. இதில் ஏதேனும் தவறுகள் இருந்தால்,எங்களுக்குத் தெரிவிக்கவும்.
தொடர்பு: rislan02@gmail.com