நபி (ஸல்) அவர்களின் உறக்கம் & விழிப்பு சுன்னத்துகள்

நபி முஹம்மது (ஸல்) அவர்கள் உறங்கும் முறையும் விழிப்பதற்கான வழிமுறைகளும் உடல் ஆரோக்கியத்திற்கும், மன அமைதிக்கும் சிறந்த வழிகாட்டுதலாக உள்ளன.